ஞாயிறு, 26 மே, 2013
திங்கள், 13 மே, 2013
நவீன பரதேசி
மசாலா நிறைந்த நமது தமிழக
திரைப்படதுறையில் அத்திபூத்தார் போல எப்பொழுதாவது தொழிலாளிகள்
படும் கஷ்டங்களை எடுத்துகாட்டிடும் திரைப்படம் வெளிவரும். மாநகரங்களில் துணிக்கடைகளில் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை "அங்காடி
தெரு" என்ற திரைப்படம் மூலம்
கண்ட நமக்கு அந்த வரிசையில்
கமர்சியல் அதிகம் கலக்காமல் வந்து
நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கும் பாலாவின் "பரதேசி" படம் பார்த்தவுடன் அன்றைய
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் படும்
இன்னல்கள் இன்றைய டாஸ்மாக் ஊழியர்களின்
நிலையினை எல்லாவிதங்களிலும் ஒத்திருப்பதினைக் கண்டு நாளைய தலைமுறையினர்
நமது வாழ்கையினையும் படம்பிடிப்பது திண்ணம் என்பதினால் அக்கதைக்கான எனது முன்னுரையை இங்கே
தீட்டுகின்றேன். பரதேசி படத்தின் தேயிலை
தோட்டத் தொழிலாளிக்கும் நமது டாஸ்மாக் ஊழியருக்குமான
ஒற்றுமைகளை பட்டியலிடுகின்றேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)