தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் அரசே மது
விற்பனையை ஆரம்பித்தபின்பு சுமார் 3000 கோடி விற்பனையிலிருந்து 23000கோடியை நோக்கி
ராக்கெட் வேகத்தில் மதுவிற்பனையின் அளவானது வானளவு உயர்ந்துள்ளது.இந்த குடி
குற்றத்திற்கு யார் காரணம் என படூ சீரியஸாக சிந்தித்து கட்டுரைக்குள் நுழைந்தால் மன்னிக்கவும் இது அதுமாறியது இல்லாமல் புதிதாக சிந்திப்பவர்களுக்காக.சமீபத்திய தமிழக திரைப்படங்களில் ஓருபாடலாவது டாஸ்மாக் பாரில் வைத்து எடுத்துவிடுகின்றனர்.அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள "கேடிபில்லா கில்லாடி ரங்கா" திரைப்படத்தில் "ஓரு புறப்போக்கு " என ஆரம்பிக்கக்கூடிய பாடலில் குடியை இந்த ஆண்டின் துவக்கத்தோடு நிறுத்திவிட எண்ணி மூன்று நண்பர்கள் பாடுவதாக அமைந்த பாடல் இறுதியில் ஓரு புல் பாட்டில் ஆர்டர் கொடுத்து குடியை தமிழககுடிமக்களால் விடமுடியாது என்ற புரட்சிகர கருத்தினை பரப்பியிருப்பர்.நமது பங்கிற்கு அந்த பணியை இக்கட்டுரையில் செய்துள்ளோம்.மது ஓழிப்பு நண்பர்கள் மன்னிக்கவும்.