சனி, 11 பிப்ரவரி, 2012

புதுசரக்கு - 1


வாசமில்லா மதுவிது

உலக அளவில் உயர்ரக மதுவிற்பனையில் முன்னனியில் உள்ள பக்கார்டீ நிறுவனம் தமிழகத்தின் மதுபிரியர்களின் நீண்ட நாள் ஆவல்களை
நிறைவேற்றும் வகையில் இரண்டு புதிய வகை வெளிநாட்டு மதுவினை அறிமுகப்படுத்துக்கின்றது.
அமெரிக்காவில் உள்ள
பெர்மூடாவிலிருந்து உயர்ரக மது தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்து தமிழகத்தின் எஸ் அண்ட் ஜே டிஸ்டிலரீஸீன் மதுகலவையுடன் இணைத்து உயர்ரக இவ்விரு மதுவகையினை தயாரித்து வருகின்ற ஏப்ரல் 20 ந்தேதி அறிமுகப்படுத்துக்கின்றது.



பக்கார்டீ பிளாக் ரம்:

இது முன்று அளவுகளில் கிடைக்கும் விலைகள் முறையே
750 மில்லி 605ரூ, 375 மில்லி 305ரூ, 180 மில்லி 155.
இது தற்பொழுது புழக்கத்தில் உள்ள ரம் களை விட விலையில் கூடுதல் ஆனது. இதன் கம்பெனியினர் இது தரத்திலும் உயர்வானது என
கூறுக்கின்றனர்



பக்கார்டீ லெமன் ரம்:

இதுவும் முன்று அளவுகளில் கிடைக்கும் விலைகள் முறையே
750 மில்லி 585ரூ, 375 மில்லி 295ரூ, 180 மில்லி 150.
இச்சரக்கின் தித்திப்பின் சுவை மதுப்பிரியர்களின் மனதினைக் கவரும் என்பதில் ஐயமில்லை என இதன் கம்பெனியினர் தெரிவிக்கின்றனர். இதனை சோடா மற்றும் தண்ணீர் மட்டும் கலந்து குடிக்கலாம். இதன் மற்றும் ஒரு சிறப்பு இந்தளவு குறைந்த விலையில் வெளிநாட்டு மதுகிடைப்பது அரிது.

இவ் வகை மது மேலும் சிறப்பாக மது குடித்தவாடை வருவதில்லை.இதன் காரணமாக தமிழக டாஸ்மாக் கடைகளில் சரக்குவருதற்கு முன்பே மிகுந்த எதிர்பார்பை பெற்று உள்ளது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

we are welcome to both 2 new brands from bacardi