குளோவிஸ் பிராந்தி:
தமிழக டாஸ்மாக் கடைகளில் தற்பொழுது உயர்ரக மதுவிற்பனை பெருமளவில் உயர்ந்துள்ளது.அதை மனதில் கொண்டு கம்பெனிகள்
தங்களுக்கிடையே போட்டி போட்டுக்கொண்டு புதிய வெளிநாட்டு மதுவகையினை அறிமுகப்படுத்துகின்றன.அந்த வகையில் உயர்ரக
மதுவிற்பனையில் முன்னனிநிறுவனங்களில் ஒன்றான ஜீயோஸ்கோப் நிறுவனம் தமிழகத்தின் மதுப்பிரியர்களுக்கு ஒரு சிறப்பான
ஏற்பாட்டினை செய்துள்ளது,
அது என்னவெனில்,எல்லா இடங்களிலும் லட்டு கிடைத்தாலும் திருப்பதி லட்டு என்று கூறியவுடன்
லட்டு பிரியர்களின் நாவினில் எச்சில் ஊறுவது போல,பிராந்தி என்றாலே பிரான்ஸ் நாட்டிலுள்ள கொனாயூக் என்பது பிராந்தி பிரியர்கள்
அறிந்தது.குளோவிஸ் பிராந்தி உண்மையான கொனாயூக் இறக்குமதியாகும் எனறு அதன் கம்பெனியினர் கூறுகின்றனர்.
இச்சரக்கானது பிப்ரவரி வெளியீடாக நமது டாஸ்மாக் கடைகளில் கிடைக்க உள்ளது.உண்மையான பிராந்தியை பருக தயாராகும் படி
பிராந்தி பிரியர்களை " டாஸ்மாக் செய்திகள் " தளம் மகிழ்வுடன் அறிவுறுத்துக்கின்றது.
இதன் விலை 180 மில்லி 155.
தமிழக டாஸ்மாக் விற்பனையில் முன்னனி பிராண்ட்களின் விபரம்.
ஹாப்ஸன்ஸ் பிராந்தி:
இவ் வகைபிராந்தியின் தயாரிப்பானது பிரான்ஸில் உயர்ரக திராட்சைகளை பறித்து டிஸ்டில் (சுத்திகரிப்பு) செய்து மூன்று வருடங்கள்
ஓக்பிப்பாய்களில் பதப்படுத்தி ப்ளெண்டட் செய்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய தயாரிப்புகளை போன்ற கசப்புத்தன்மை இல்லை.மேலும் சிறப்பாக மது குடித்த வாடை வருவதில்லை.எனவே டாஸ்மாக் கடைகளில் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.கிராமக்கடைகளிலும் கேட்டுப் பெறுவதாக இதன் கம்பெனியினர் தெரிவிக்கின்றனர்.
விலைகள் முறையே:
750 மில்லி 1220ரூ, 180 மில்லி 305ரூ.
இவ் வகை வோட்காகளானது நெதர்லாந்து நாட்டில் உள்ள உயர்ரக தானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மூலக்கூறுகளை இறக்குமதி செய்து ஸிப்பிங் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் உயர்ரக ஸ்காட்ஸ் தரத்தில் தயாரித்து தமிழக மதுப்பிரியர்களுக்கு வழங்கிவருகின்றது. இவ் வகை வோட்காவின் தனிச்சிறப்பு ஏழுமுறை டிஸ்டில்(சுத்திகரிப்பு) செய்தும்,ஐந்து முறை பில்டர்(சுத்தப்படுத்துதல்) செய்தும் வருவதால் அப்படியே பருகலாம்.இதை குடித்த மதுபிரியர்கள் ஸ்டாபெர்ரி,ஐஸ்கிரிம் வாசனையுடன் இருப்பதாகவும் இனி தங்களது பிராண்ட் இதுவே என கூறிவருகின்றனர்.
விலைகள் முறையே:
750 மில்லி 630ரூ, 180 மில்லி 170ரூ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக