புதன், 2 ஜனவரி, 2013

புது வருடப் பரிசு


புது வருடப் பரிசு
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் உலகமே முழ்கி இருக்கும் இவ்வேலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும்,பெரியோர்கள் சிறுவர்களுக்கும், கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கி ஆசிர்வதிப்பர். இதை பாராட்டலாம்.ஆனால் விஷ வியாதி லஞ்சத்தின் துவங்கம் பாரீர்.தவிர்ப்பீர்.இதை எல்லாம் விட அதிகாரிகளை அதிகாலையிலேயே சந்தித்து ஊழியர்கள் பரிசு (டைரி,இனிப்பு,பணம்) வழங்குவர்.இந்த கெட்டபழக்கத்தின் துவக்கம் கூற இந்தவிளக்கம்.
இந்த புத்தாண்டு பரிசு வழங்கும் பழக்கம் ரோம சக்கரவர்த்திகள் தங்களுக்கு கண்டிப்பாக புத்தாண்டு பரிசு வழங்கவேண்டும் எனகட்டாய் படுத்தினர்.கி.பி 567ல் கிறிஸ்துவ தேவாலயம் இந்த பரிசு கொடுக்கும் முறையை ஒழித்தது.ஆனாலும் கி.பி.12ல் இங்கிலாந்து அரசர்கள் புத்தாண்டு பரிசை வற்புறுத்தி பெற்றனர்.அது முதல் இவ்வழக்கம் தொடர்கிறது.



இவர் தான் இளைஞர்கள் பின் பற்றவேண்டிய தலைவர்.

கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.

மூன்று ஆண்டுக்கு முன், அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், "நான் சரியாக வேலை செய்யவில்லையென்றால், என்னை பணி நீக்கம் செய்யுங்கள். ஜாதி, மத ரீதியாக யாருக்காவது உதவியிருந்தால் கைது செய்யுங்கள். 19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள்' என, கூறினேன். என்னுடைய இருக்கைக்கு பின்புறம், "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் தான் இருக்கும்







உலக புத்தாண்டு கொண்டாட்டங்கள்




சிட்னியின் துறைமுகப் பாலம் மற்றும் ஒபெரா ஹவுஸ் அரங்கம் பகுதியில் ஒவ்வொரு புதுவருடத்தையும்போல இவ்வருடமும் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
லண்டனில் தேம்ஸ் நதியை ஒட்டி பிக்பென்னுக்கு மேலே வாண வேடிக்கை நடந்தது

கருத்துகள் இல்லை: