கிங்பிஷர்
நிறுவனமானது கட்டிடபொறியியல் துறை
, உரங்கள், விமான
போக்குவரத்து மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் (மதுபானம்,
கனிம நீர் மற்றும் சோடா
தொழில்கள் )போன்ற வணிகங்களை செய்துவருகின்றது. கிங்பிஷர்
நிறுவனமானது தொழிலதிபர் விஜய்மல்லையா விற்கு சொந்தமானதாகும். இந்நிறுவனமானது கடந்த 2003 ல்
இருந்து (டாஸ்மாக்
துவங்கிய ஆண்டு) காலண்டரை வெளியிட்டு வருகின்றது.தற்பொழுது கிங்பிஷர் நிறுவனமானது வணிக ரீதியாக பலகஷ்டங்களை
சந்தித்து வரும் நிலையில் தனது ஊழியர்களுக்கு பல மாத சம்பளத்தினை பாக்கி வைத்து இருந்தாலும்
இந்த
ஆண்டும் தனது காலண்டரை வெகுவிமர்சையாக வெளியிட்டுள்ளது . இக்காலண்டருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்
உள்ளனர். ஏன் என்பதினை கீழே இந்த ஆண்டின் காலண்டர் இனணக்கப்பட்டுள்ளது கண்டு மகிழவும்.பலரும்
கிரிகேரி காலண்டரின் வரலாறு தெரிந்து கொள்ளவிட்டாலும் கிங்பிஷர் காலண்டரின் வரலாற்றினை
அறிவர் தாங்களும் அறிய பின் தொடர்வீர்.
பிரபல பேஷன் போட்டோகிராபர் அதுல்
மதிப் அவர்களே கடந்த 10 ஆண்டுகளாக
கிங்பிஷர் நிறுவனத்திற்காக புகைபடங்களை எடுத்துவருகிறார்.புகைப்படங்களுக்கான ஆலோசனைகளை
விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையாவும்,மாடல்கள் தேர்வுதனை லிப்பங்சீ
எல்வாடீ அவர்களும், சர்வதேச கலைஞர்
பியான்கா அவர்கள் ஒப்பனையும் செய்கின்றனர்.
இதுவரை கத்ரீனா
கைப், தீபிகா படுகோன், யானா
குப்தா, உஜ்வலா ரவுத், நர்கிஸ்
பக்ரி, பரூனாஅப்துல்லா, லிசா ஹெடன் போன்ற
இந்திய முன்னனி நடிகைகளும் மிஸ் வேல்ட்,மிஸ்
யூனிவேர்ஸ்களும் காலண்டரில் பிகினி உடையணிந்து கஞ்சமான ஆடைகளுடன் தாராளமாக காட்சியளித்து
ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளனர். மற்றும் உலகநாடுகளில் பல்வேறு கடற்கரைகளில் படப்பிடிப்பினை
எடுத்து இயற்கை அழகினையும் தனது புகைப்படத்தில் கொண்டு வந்துள்ளார்.இந்த முறை பிலிப்பைன்ஸீல்
உள்ள பொராகே மற்றும் செபு பகுதிகளில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
2014 காலண்டரில்
அழகிற்கு அழகு சேர்த்திற்கும் அழகிகளின் விபரங்களையும் புகைப்படத்தினை காண்போம்
ஜனவரி,
ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் 2014 பக்க அழகி விபரம்
மாடல் அழகியின்
பெயர்: நிகோலே ஃபாரியா
பிறப்பு: 9
பிப்ரவரி 1990
உயரம் :
5 அடி 9 அங்குலம்
எடை :46KG
உடலமைப்பு :34-25-34
பட்டம்: மிஸ்
எர்த் 2010
ஊர்: பெங்களூர்.
ஜனவரி2014
ஏப்ரல்2014
ஆகஸ்டு2014
டிசம்பர்2014
பிப்ரவரி 2014 பக்க
அழகி விபரம்:
மாடல் அழகியின்
பெயர்: ரோசலே ராவ்.
பிறப்பு: 1988
உயரம் :
5 அடி 7 அங்குலம்
எடை :46KG
உடலமைப்பு :
32-23-36
பட்டம்: பெமினா
மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் 2012
ஊர்: சென்னை
பிப்ரவரி2014
மார்ச்,
செப்டம்பர், நவம்பர் 2014 பக்க அழகி விபரம்
மாடல் அழகியின்
பெயர்: ரிக்கி
சாட்டர்ஜி
பிறப்பு: வயது
25
உயரம் :
உயரம் 5 அடி 11 அங்குலம்
எடை : 50 கிலோ
உடலமைப்பு :
32 - 34 - 28.
பட்டம்: பெமினா
மிஸ் இந்தியா 2011
ஊர்: ஜாம்ஷெட்பூர்,
ஜார்க்கண்ட்
மார்ச்2014
செப்டம்பர்2014
நவம்பர்2014
மே,
அக்டோபர் 2014 பக்க அழகிவிபரம்
மாடல் அழகியின்
பெயர்: லெனோ orகேதோலேனொ கேன்ஸி
பிறப்பு: வயது
உயரம் :
உயரம் 5 அடி 8அங்குலம்
எடை : கிலோ
உடலமைப்பு :
பட்டம்: கிங்பிஷர்
சூப்பர் ஹன்ட் 2014
ஊர்: நாகாலாந்து
மே2014
அக்டோபர்2014
ஜூன் 2014
பக்க அழகிவிபரம்
மாடல் அழகியின்
பெயர் :சோபிதா துளிபளா
பிறப்பு: 31
மே 1992
உயரம் :
உயரம் 5 அடி 9அங்குலம்
எடை : கிலோ
உடலமைப்பு :
35 - 36 - 24.
பட்டம்: மிஸ்
இந்தியா எர்த் 2013
ஊர்: தெனாலி,
ஆந்திர பிரதேசம்
ஜூன்2014
ஜூலை
2014 பக்க அழகிவிபரம்
மாடல் அழகியின்
பெயர் :சாகர் பின்யாஸ்
பிறப்பு: 1986
உயரம் :
உயரம் 5 அடி 6அங்குலம்
எடை : கிலோ
உடலமைப்பு :
35 - 36 - 24.
பட்டம்: மிஸ்
யூனிவர்ஸ் கனடா
ஊர்: இந்திய வம்சாவளி
ஈரானிய கனேடிய அழகி
ஜூலை2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக