வியாழன், 9 பிப்ரவரி, 2012

உழைப்பாளர் ஊக்கதளம்


உலகமக்களுக்காக டாஸ்மாக் இனையதளம் தனது நெடிய இலக்குடனான துவக்கத்தினை இனிதேதுவங்கியுள்ளது.இத்தளத்தில் மதுவினால் ஏற்படும்நன்மை திமைகளும் தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுக்கடைக்களில் உள்ள சரக்குகளின்விபரம்,கம்பெனிகளின் விபரம்சரக்குகளில் உள்ள வித்தியாசம்விலை பட்டியல்,புதிய சரக்குகளின்வருகை,தமிழக முழுவதுமான டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சனைகள் செய்திகள்,அரசியல்,சங்கங்கள் சார்பின்றி நடுநிலையுடன் வெளியிடப்படும்.மற்றும் டாஸ்மாக்  ஊழியர்களின் கவிதைகதை,கட்டுரைகள்வெளியிடப்படும்.

கருத்துகள் இல்லை: