ஞாயிறு, 26 மே, 2013

புதுசரக்கு 5

புதுசரக்கு 5

நமது டாஸ்மாக்கில் புது சரக்கு அறிமுகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது மெக்டோவல் நிறுவனம் லூயிஸ் வெராண்ட் எக் ஸ் ஓ என்ற பிரஞ்ச்வகை பிராந்தியினை அறிமுகம் செய்துள்ளது.



 இந்த நிறுவனத்தின் எம்.சி, மற்றும் எம்.சி.வி.எஸ்.ஓ.பி வெற்றிவரிசையில் இந்த லூயிஸ் வெராண்ட் எக் ஸ் ஓ வும் சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த சரக்கானது மதுவாடையின்றி நறுமண வாசனையை கொண்டதால் பலர் விரும்பி பருகி வருவதாக அதன் விற்பனை முகவர்களில் ஓருவரான மூவேந்திரன் கூறினார்.

கோடை சிறப்பாக இன்னும் பல சரக்ககுகள் டாஸ்மாக் கடைகளில் வந்த வண்ணம் உள்ளன.அத்துடன் எஸ்.என்.ஜே நிறுவனமும் தனது பங்கிற்கு புதிய சரக்காக சைன் அவுட் என்ற கிளாசிக் பிராந்தி வகையினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.


 எலைட் டிஸ்டிலர்ஸ் எஜ் டி ஓட் என்ற பிராந்தி வகையினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: